சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுங்குரல்

varunkural · பண்புத்தொகை

1
மலரில்லாத கூந்தல்
hair without flowers
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வறுங்குரல் கூந்தல் தைவருவேனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுங்குரல் (varunkural), பண்புத்தொகை, 'hair without flowers'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுங்குரல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை