சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுஞ்சுரம்

varuncuram · பண்புத்தொகை

1
உலர்ந்த பாலை நிலம்
dried wasteland
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுஞ்சுரம் (varuncuram), பண்புத்தொகை, 'dried wasteland'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுஞ்சுரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு