சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலமுறை

valamurai

1
வலிமையுடன்
with strength
2
வெற்றியுடன்
victoriously

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலமுறை (valamurai), 'with strength'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலமுறை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு