சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலிதா

valita

1
வலிமையாக, வலிமையுடன்
firmly, with strength
ஒருசொல் hapax — appears once in the corpus

அருஞ்சுரம் இறந்தோர் நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலிதா (valita), 'firmly, with strength'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலிதா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு