சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலித்தனை

valittanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வலிமையுடையை
you are strong
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துணிவு இல் நெஞ்சே! நீ செல வலித்தனை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலித்தனை (valittanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are strong'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலித்தனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு