சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலித்திசின்

valitticin

1
நான் வலிமையுடன் உள்ளேன்
I am strong
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் வழிநடைச் சேறல் வலித்திசின் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலித்திசின் (valitticin), 'I am strong'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலித்திசின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு