சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலிப்பல்

valippal · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வலிமையாக உள்ளேன்
I am strong
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வலிப்பல் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலிப்பல் (valippal), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am strong'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலிப்பல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை