சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலிப்பென்

valippen · தன்மை ஒருமை வினைமுற்று

1
துணிவேன்
I will be bold
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென் மன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலிப்பென் (valippen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will be bold'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலிப்பென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை