சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலியுறுத்து

valiyuruttu

1
வற்புறுத்தி
insisting, stating firmly
ஒருசொல் hapax — appears once in the corpus

வாள் வலியுறுத்துச் செம்மை பூஉண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலியுறுத்து (valiyuruttu), 'insisting, stating firmly'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலியுறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து