சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலியோடு

valiyotu

1
வலிமையுடன்
with strength
ஒருசொல் hapax — appears once in the corpus

புலியொடு பொருது சினஞ்சிவந்து வலியோடு உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலியோடு (valiyotu), 'with strength'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலியோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு