சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலை

valai

1
வேள்வி செய்யும்பொழுது பெண் நெற்றியில் அணியும் அணிகலன்
an ornament worn by women on their foreheads during rituals

அறம் புகழ்ந்த வலை சூடி

2
வலை
net
3
மீன்களைப் பிடிக்கும் வலை
fishing net
4
விலங்குகளைப் பிடிக்கும் வலை
animal trapping net

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலை (valai), 'an ornament worn by women on their foreheads during rituals'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு