சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லாரை

vallarai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
சான்றோர்களை
those who are wise
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
2
ஆற்றலுடையவர்களை
those who are capable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லாரை (vallarai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who are wise'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை