சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லிகை

vallikai

1
குதிரைக்கழுத்தில் கட்டும் வடம்
halter of a horse
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லிகை யாப்பின் கீழ் ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லிகை (vallikai), 'halter of a horse'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லிகை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை