சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லுவோர்க்கு

valluvorkku

1
வலிமையுடையவர்களுக்கு, for those who are strong ஆற்றலுடையவர்களுக்கு
for those who are capable, for those who have the ability

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லுவோர்க்கு (valluvorkku), 'for those who are capable, for those who have the ability'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லுவோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு