சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லேன்

vallen · தன்மை ஒருமை வினைமுற்று

1
உடன்படுகின்றேன்
I am agreeable
தன்மை ஒருமை வினைமுற்று
2
ஆற்றல் உடையேன், I am capable . அறியேன்
I do not know

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லேன் (vallen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am agreeable'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை