சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளகின்

valakin

1
வளகு மரத்தின், நீண்ட மரவகை
Common sebesten, m. tr., Cordia myxa
ஒருசொல் hapax — appears once in the corpus

வளகின் குளகு அமர்ந்து உண்ட ….. எழில் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளகின் (valakin), 'Common sebesten, m. tr., Cordia myxa'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளகின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை