சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளந்தலை

valantalai

1
வளம் மிகுந்த
with abundant prosperity
ஒருசொல் hapax — appears once in the corpus

வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளந்தலை (valantalai), 'with abundant prosperity'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து