சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளமையோ

valamaiyo · ஓகாரம் இழிவு சிறப்பு

1
செல்வம்
wealth
ஓகாரம் இழிவு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

வளமையோ வைகலும் செயல் ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளமையோ (valamaiyo), ஓகாரம் இழிவு சிறப்பு, 'wealth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளமையோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை