சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளர்த்து

valarttu · வினையெச்சம்

1
பெருக்கி
increasing, increased
வினையெச்சம்
2
வளர்த்து
raised

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளர்த்து (valarttu), வினையெச்சம், 'increasing, increased'. புறநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு