சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளர்ந்த

valarnta · பெயரெச்சம்

1
வளர்ந்த
grown up, grew up
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தமர் பாராட்டக் காதலின் வளர்ந்த மாதர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளர்ந்த (valarnta), பெயரெச்சம், 'grown up, grew up'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு