சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளியம்

valliyam

1
வள்ளிக் கிழங்குடைய
with valli yams
ஒருசொல் hapax — appears once in the corpus

முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளியம் (valliyam), 'with valli yams'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளியம். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு