சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளியொடு

valliyotu

1
வள்ளியுடன், முருகனின் துணைவி
with Valli, consort of Murukan
ஒருசொல் hapax — appears once in the corpus

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளியொடு (valliyotu), 'with Valli, consort of Murukan'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளியொடு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை