சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்காதாஅங்கு

vazhankataanku · எதிர்மறைத் தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
இயங்காதது போல
like how they do not roam
எதிர்மறைத் தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணிக் கடும் பகல் வழங்காதாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்காதாஅங்கு (vazhankataanku), எதிர்மறைத் தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like how they do not roam'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்காதாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு