வழங்காத்தேர்
vazhankatter · வழங்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
ஊராத தேராகிய பேய்த்தேரை, ஊராத தேராகிய கானல் நீர்
mirage, the word for mirage also means chariot
2
கானல் நீர்க்கு வெளிப்படை
obvious for mirage
வழங்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர் எனக் கேட்பின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வழங்காத்தேர் (vazhankatter), வழங்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'mirage, the word for mirage also means chariot'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்காத்தேர். Retrieved 26 Jul 2026.