சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்கினன்

vazhankinan

1
இயக்கினான், செலுத்தினான்
he rode
ஒருசொல் hapax — appears once in the corpus

கடும் பரிய மாக் கடவினன், நெடுந் தெருவில் தேர் வழங்கினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்கினன் (vazhankinan), 'he rode'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்கினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு