சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்கியும்

vazhankiyum · உம்மை எண்ணும்மை

1
கொடுத்தும்
and giving
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் நாண நெய் வழங்கியும் எண் நாணப் பல வேட்டும் ..... புகழ் பரப்பியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்கியும் (vazhankiyum), உம்மை எண்ணும்மை, 'and giving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்கியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு