சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்குந்து

vazhankuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
வழங்கும், உலவும்
moves around
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கீழ் நீரான் மீன் வழங்குந்து; மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்குந்து (vazhankuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'moves around'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு