சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிந்த

vazhinta · பெயரெச்சம்

1
வழிந்த
flowing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் வழிந்த குழம்பின் ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிந்த (vazhinta), பெயரெச்சம், 'flowing'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிந்த. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை