சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிபட

vazhipata · வினையெச்சம்

1
சுவடு உண்டாக
causing marks
வினையெச்சம்
2
வழிபாடு செய்ய
praying, worshipping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிபட (vazhipata), வினையெச்சம், 'causing marks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிபட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு