சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்படர

vazhippatara · வினையெச்சம்

1
பின்னே தொடர
to follow
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்டு வழிப்படரத் தண் மலர் மேய்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்படர (vazhippatara), வினையெச்சம், 'to follow'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்படர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு