சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்படாஅர்

vazhippataar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
வழியில் செல்லாதவர்கள்
those who do not go on the path
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் வழிப்படாஅர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்படாஅர் (vazhippataar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not go on the path'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்படாஅர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து