சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்பட்ட

vazhippatta · பெயரெச்சம்

1
அடைந்த, உற்ற
attained
பெயரெச்சம்
2
பின்னே சென்ற
followed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்பட்ட (vazhippatta), பெயரெச்சம், 'attained'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு