சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிமொழியலன்

vazhimozhiyalan

1
புகழ மாட்டான்
he does not praise
ஒருசொல் hapax — appears once in the corpus

வலியரென வழிமொழியலன், மெலியரென மீக்கூறலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிமொழியலன் (vazhimozhiyalan), 'he does not praise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிமொழியலன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு