சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாஅ

vaa · அளபெடை

1
வாவுதல், தாவுதல்
leaping
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வாஅப் பாணி வயங்கு தொழில் கலி மா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாஅ (vaa), அளபெடை, 'leaping'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு