சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடும்

vatum

1
அழியும்
they will be ruined
2
வாடிவிடும்
they will fade
3
வருந்துவாள்
she will be sad
4
பாழ்படும்
it will be ruined
5
உலரும்
getting parched

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடும் (vatum), 'they will be ruined'. கலித்தொகை 3; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை