சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடையால்

vataiyal

1
வட திசையிலிருந்து வீசும் காற்றினால்
due to the northern wind, due to the cold wind
ஒருசொல் hapax — appears once in the corpus

பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடையால் (vataiyal), 'due to the northern wind, due to the cold wind'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை