சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாட்டலும்

vattalum · உம்மை எண்ணும்மை

1
அழித்தலும்
and ruining
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாட்டலும் (vattalum), உம்மை எண்ணும்மை, 'and ruining'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாட்டலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு