சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானுறை மகளிர்

vanurai makalir

1
வான் உறை மகளிர், தேவ மகளிர், வானுலகத்தில் வாழும் பெண்கள், தேவ மகளிர்
celestial women
ஒருசொல் hapax — appears once in the corpus

வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்,

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானுறை மகளிர் (vanurai makalir), 'celestial women'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானுறை மகளிர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து