சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வான்தரும்

vantarum · ஆகுபெயர், implying rain

1
மழையைக் கொண்டுவரும்
bringing rain
ஆகுபெயர், implying rain
ஒருசொல் hapax — appears once in the corpus

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வான்தரும் (vantarum), ஆகுபெயர், implying rain, 'bringing rain'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வான்தரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை