சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வான்வாய்

vanvay

1
பெரிய வாய்
big mouth
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வான்வாய் (vanvay), 'big mouth'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வான்வாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு