சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாயள்

vayal · வினையாலணையும் பெயர்

1
வாயுடையவள்
female ghoul with a mouth
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாயள் (vayal), வினையாலணையும் பெயர், 'female ghoul with a mouth'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாயள். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை