வாயுறை
vayurai
1
தாளுருவி என்ற பெண்களின் காதணி
a kind of earring for women
ஒருசொல் hapax — appears once in the corpus
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வாயுறை (vayurai), 'a kind of earring for women'. நெடுநல்வாடை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாயுறை. Retrieved 26 Jul 2026.