சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்த்தனை

vayttanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ உண்மையை உரைத்தாய்
you uttered the truth
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாய்த்தனை, அது கேட்டுத் தலை இறைஞ்சினளே அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்த்தனை (vayttanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you uttered the truth'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்த்தனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை