சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்த்தென

vayttena · வினையெச்சம்

1
கைகூடியதால், நிகழ்ந்ததால்
since it happened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்த்தென (vayttena), வினையெச்சம், 'since it happened'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்த்தென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு