சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்படு

vaypatu

1
அகன்ற இடம்
wide space
ஒருசொல் hapax — appears once in the corpus

வேய் கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலை இறந்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்படு (vaypatu), 'wide space'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்படு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு