சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்ப்புள்

vayppul

1
நல்ல நிமித்தம், நல்ல சகுனம்
good omen
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால், நல்ல நல்லோர் வாய்ப்புள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்ப்புள் (vayppul), 'good omen'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்ப்புள். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு