சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்மிகுக்கும்

vaymikukkum · பெயரெச்சம்

1
இடங்களில் மிகும்
abundant in places
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்மிகுக்கும் (vaymikukkum), பெயரெச்சம், 'abundant in places'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்மிகுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து