சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்விடல்

vayvital

1
சொல்லுதல்
talking
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் கதவம் சேர்ந்து அசைத்த கை வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்விடல் (vayvital), 'talking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்விடல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை