சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரற்க

vararka · வியங்கோள் வினைமுற்று

1
வராது இருப்பதாக
may it not come
வியங்கோள் வினைமுற்று
2
வராது இருப்பானாக
may he not come
3
வராதே
do not come

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரற்க (vararka), வியங்கோள் வினைமுற்று, 'may it not come'. நற்றிணை 2; குறுந்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரற்க. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை