அகநானூறு 40
36 words cited from this poem, ordered by line.
குருகின்
kurukin · வரி 3
like herons/egrets/storks
தொழுதி
tozhuti · வரி 3
bird flock
பறை
parai · வரி 3
drum
மீன்
min · வரி 3
fish
குடம்பை
kutampai · வரி 4
nest
குவை
kuvai · வரி 4
thick
புன்னை
punnai · வரி 4
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
அல்குறு
alkuru · வரி 5
staying
ஓச்சி
occi · வரி 5
offering
வண்டு
vantu · வரி 5
honey bee
தளர
talara · வரி 6
bending
தாழை
tazhai · வரி 6
thazhai trees, Pandanas odoratissimus
தூங்கி
tunki · வரி 6
swaying, swayed
அழிதக
azhitaka · வரி 7
to be sad
கொண்டலொடு
kontalotu · வரி 7
with the eastern wind
தக
taka · வரி 7
with
இனைய
inaiya · வரி 8
to be sad
கையறுபு
kaiyarupu · வரி 8
being helpless
அருளார்
arular · வரி 9
he does not shower graces
துயரம்
tuyaram · வரி 9
sorrow
அறாஅலியர்
araaliyar · வரி 10
may it not be ruined, may it last without ending
அவண்
avan · வரி 11
there
முனைஇ
munaii · வரி 11
hating
வாரற்க
vararka · வரி 12
may it not come
அரிநர்
arinar · வரி 13
ததும்பும்
tatumpum · வரி 13
sounding
வெண்ணெல்
vennel · வரி 13
white rice paddy
தடந்தாள்
tatantal · வரி 14
big feet, big legs
தண்ணுமை
tannumai · வரி 14
thannumai drum
நாரை
narai · வரி 14
stork
வெரீஇய
veriiya · வரி 14
became afraid, feared
பிளிற்றி
pilirri · வரி 15
stork screeching
பெண்ணை
pennai · வரி 15
palmyra palm trees, Borassus flabellifer
மடை
matai · வரி 15
clasp
வயிரின்
vayirin · வரி 15
like the musical horn vayir
துறைவன்
turaivan · வரி 16
the lord of the seashore